லட்சுமி நாராயணன் காலமானார்

img

தமிழக முன்னாள் டிஜிபி லட்சுமி நாராயணன் காலமானார்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், சிபிஐயில் அதிக நீண்ட காலம் பணியாற்றியவருமான  வி.ஆர்.லட்சுமி நாராயணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.